New

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் சிவகுமாரன் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – தவமணி (குட்டி) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவா – பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,ஜீவிகா, பிரவிகா சௌமிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரசாந்த் அவர்களின் பாசமிகு மாமனாரும்,இந்துமதி, மதுமதி (இலண்டன்), இந்திரகுமார் (புத்தா), வசுமதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,யோகநாதன், விஜயநாதன் (இலண்டன்), வதனப்பிரியா, தர்மசீலன், இந்திராணி, காலஞ்சென்ற ஜெயக்குமார், ஸ்ரீகுமார் (இலங்கை), காலஞ்சென்ற சாந்தகுமார், வனிதா (இலங்கை), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஐசானா வின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 3, 2026
  • Time of Funeral: May 2, 2026 from 5:00 PM - 9:00 PM and Sunday, May 3, 2026 from 7:30 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: May 3, 2026 at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1),
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON, L0H 1G0)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *