New

யாழ். காரைநகர், களபூமி சத்திரத்தைப் பிறப்பிடமாகவும், தலையாழி ஒழுங்கை, இராமநாதன் வீதியை வசிப்பிட மாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் குணசிங்கம் அவர்கள் 16-10-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,  குமரேசையா – மகேஸ்வரி (கரம்பன்) தம்பதியினரின் மருமகனும்,ரஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,சாரங்கியின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கனகரத்தினம், பரமேஸ்வரன், இரத்தினகுமாரி மற்றும் மங்களகுமாரி, நகுலேஸ்வரி (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,அபயன் (கனடா), ரஞ்சன் (கனடா), ஜெயந்தி (கனடா), வாகீசன் (கனடா), வேந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2026
  • Time of Funeral: 19-10-2026 morning time
  • Location of Remains: Thalayazhi Order, Ramanathan Road. Jaffna
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *