• නොවැම්බර් 25, 2026 9:18 පෙ.ව.
  • Canada, Overseas
New

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி சுப்பிரமணியம் உமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுசீலா ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் அன்புக் கணவரும்,ஆறுமுகநாதன் கந்தையா, வடிவாம்பிகை மேத்யூ, கௌரி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரேணுகா ஆறுமுகநாதன், Dr. டாரல் மேத்யூ, காலஞ்சென்ற ராஜசுந்தரம் சுப்பிரமணியம், சகுந்தலா சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 26, 2026
  • Time of Funeral: Nov 25, 2026 [5:00 PM – 9:00 PM], Nov 26, 2026 [9:30 AM – 11:00 AM]
  • Time the Cortege Leaves: Nov 26, 2026 at 11:00 AM]
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *