New

யாழ். வல்வெட்டித்துறை வேம்படி உடையமணலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருணாசலம் மனோகரன் அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் – இந்திராணி தம்பதியினரின் புதல்வனும்,  காலஞ்சென்றவர்களான சிவ கணேசமூர்த்தி – தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,ராதாலட்சுமி (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,சௌந்தர்யா, பாவதாரிணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுபரூபனின் மாமனாரும்,வசந்தியின் அன்பு சகோதரனும்,ஜனார்த்தன், விஜயலட்சுமி (லதா), வத்சன், நித்தியலட்சுமி (உஷா) ஆகியோரின் மைத்துனரும்,அன்னாரின் இறுதிக் கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *