New

இந்தியா – திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமம், சமயமந்திரி கோத்திரம் (முன்னாள் வத்துகாமம்) கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. அருணாசலம்பிள்ளை அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அரவாண்டியாபிள்ளை (அபினிமங்களம் அரவாயி அம்மன் கோவில் பூசாரியார்) – தொட்டாச்சி அம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும், கம்பளை வெளியங்கந்தை காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,அரவிந்தகுமார் (Rower International, Old Moor Street, Colombo 12), சர்மிளாதேவி, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,லெட்சுமண மோகன் (Water Board Ratmalana), துவாரகா ஆறுமுகம் (U.S.A), சிந்துஜா ஷாமினி ஆகியோரின் மாமனாரும்,திருச்சி ராமநாதன், ஓமாந்தூர் காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் சகோதரரும்,பெரியசாமி, பத்மநாதன் (Champhion Traders, Colombo 12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *