New

யாழ்.மாவட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலைப் பிறப்பிடமாகவும், புஸ்ஸல்லாவையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்ரமணிய குருக்கள் லக்ஷ்மண குருக்கள் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:50 மணியளவில் புஸ்ஸல்லாவயில் இயற்கை எய்தினார்தெய்வத்திரு பாலசுப்ரமணிய குருக்கள் (யாழ் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குரு) – சேதுபதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஆனந்தவள்ளி அவர்களின் அன்பு கணவரும்,சக்தி தர குருக்கள், சக்தி ஹர சர்மா (கோகுல்) ஆகியோரின் அன்பு தந்தையும்,வைஷ்ணவி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 1, 2026
  • Time of Funeral: 30-09-2026 from 7.00 am to 6.00 pm, 01-10-2026 from 7.00 am to 10:00am
  • Time the Cortege Leaves: 01-10-2026 at 10:00am
  • Location of Remains: 30/9-Thusitha Funerals (27D Hospital Rd, Gampola), 01/10-Kutti Pilliyar Temple, Pannalai, Thellipalaya,
  • Funeral Location: Kanibetti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *