New

கொழும்பு  சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி ஆலய சிவாச்சாரியர்  சிவஸ்ரீ பாலசுப்பிரமணியகுருக்கள்  அவர்களின் புதல்வர்  பிரம்மஸ்ரீ  பத்மநாதசர்மா  அவர்கள்  கடந்த வெள்ளிகிழமை( 04/09/2026)  சிவபதம் அடைந்தார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  சுன்னாகம் கதிரமலைச் சிவனைப்  பிரார்த்திப்பதுடன் அமரரின்   குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவிக்கிறோம்.  ஓம் சாந்தி! Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.  நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *