யாழ், கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Croydon – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பாலசுப்பிரமணியம் தயாளதேவா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், பாலசுப்பிரமணியம் – காலஞ்சென்ற குகராணி ஆகியோரின் அன்பு மகனும், சிவகுரு (P.P.S) – காலஞ்சென்ற குமுதினி ஆகியோரின் அன்பு மருமகனும்,சஞ்சீவினி அவர்களின் அன்புக்கணவரும்,பிரதின், கிருத்யா, டெவிஷியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று காலை 9:30 – 11:30 மணி வரையும் Tooting & Mitcham Community Sports Club (Imperial Fields, Bishopsford Road, Morden SM4 6BF) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 – 1:00 மணி வரை திருவுடல் Croydon (Mitcham Road) Cemetery and Crematorium (Mitcham Road, London CR9 3AT) இல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 10, 2026
- Time of Funeral: 10-09-2026 from 9.30am - 11.30am
- Time the Cortege Leaves: 10th Sept. 2026 from12.00pm - 1.00pm.
- Location of Remains: Tooting & Mitcham Community Sports Club (Imperial Fields, Bishopsford Road, Morden SM4 6BF)
- Funeral Location: Croydon (Mitcham Road) Cemetery and Crematorium (Mitcham Road, London CR9 3AT)
