தென்னிந்தியா -புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாளுக்கா திருக்குழம்பூரை பூர்வீகமாகவும், இரம்பொடை வெதமுல்லையைப் பிறப்பிடமாகவும், காலி – கிட்டங்கியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சேதுராமன் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பம்பையன் – வெள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,நவனீதன், விக்னேஷ்வரன், கோபிராம், தனுஷா, நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்ஷினி, திலினி, திவாகரன், பன்னீர்செல்வம் ஆகியோரின் மாமனாரும்,யுகேசன், கிருத்திக்சரண், அதிரா, லுவித்திரா, நிவித்திரா, அவினாஸ், அவினாஸ், அவினாஸ் பாசமிகு ஐயாவும்,காலஞ்சென்றவர்களான பேச்சியம்மாள், நாகலட்சுமி (நதியாஸ் டெக்ஸ்டைல்ஸ் – நாவலப்பிட்டி), பொன்னழகு (நியூ பேவரிட்ஸ் – நாவலப்பிட்டி), தங்கராஜ், சரஸ்வதி (செல்வம் ஸ்டோர்ஸ் – வெதமுல்லை) மற்றும் கமலம் (சாந்தினி கோல்ட் ஹவுஸ் காலி), இந்திராணி (பிகேஆர் ஸ்டோர்ஸ் – இரட்டைப்பாதை) காலஞ்சென்ற அகிலாண்டம் ஆகியோரின் அன்புமிகு சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
