யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஞானசேகரம்பிள்ளை அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 83வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – செல்லாச்சி தம்பதியினரின் புதல்வனும்,அன்னலட்சுமி (பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,லோகநாதன் (பிரதம கணக்காளர் – மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் – வ.மா.), நளினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ம. சுரேஷ் (கனடா), லோ. கார்த்திகா (இளநிலை மருத்துவர் – யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும், அர்வின், அபிஷேக், அர்விகா, ஸ்ரீகா, அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2026 புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தச்சன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
