முல்லைத்தீவு – உடையார்கட்டு தெற்கை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சின்னப்பன் ஞானப்பிரகாசம் கபிரியில் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சன்ற சின்னப்பு – மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,பற்றிமா ரோஷி அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சன்ற குஜின் பேஜிதி, சகாயநாயகி, ஜோன்சன் (ஜோன்சன் வெல்டிங் சொப், உடையார்கட்டு, ஜூலி (பிரான்ஸ்), ஜோன் லோபஸ் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு தந்தையும்,சிவகுமார், நிரஞ்சன் (பிரான்ஸ்), மேரி நித்தியா, நிதர்சினி (சர்வோதயம், மன்னார்) ஆகியோரின் பாசமிக்கு மாமனாரும்,லதுமிகா, தஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2026
- Time of Funeral: 25th May 2026 at 3:00pm
- Location of Remains: Mullaitivu - Wodiargattu South.
- Funeral Location: Wodiargattu Christ the King Church Cemetery
