New

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர் – திரேசா தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குலநாயகம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமகுலராணி அவர்களின் அன்புக் கணவரும்,திரேசா, எவரெல்டா, ராகுல்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அமேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,கிறிஸ்ரியன் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,Fr. ஜெயகுமார், ரட்ணகுமாரி, ஜீவகுமார், ஜெயகுமாரி, றெக்ஸ், நிமலகுமார், கிறிசாந்தா ஆகியோரின் அன்பு அண்ணாவும்,ராஜகுலேஸ்வரா, குலேஸ்வரதேவி, குலேஸ்வரகுமார், நாயகேஸ்வரா, ஈஸ்வரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2026
  • Time of Funeral: May 24, 2026 from 5:00 PM - 9:00 PM and on Monday, May 25, 2026 from 8:00 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: May 25, 2026 at 1:00pm cremation after Mass at St. Marguerite d’Youville Parish (2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4, Canada)
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada),
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *