New

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஏரம்பநாதன் முருகதாஸ் அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏரம்பநாதன் – சரஸ்வதிதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தனஞ்செயராசா – ஜெயந்தி தம்பதியினரி அன்பு மருமகனும்,தவப்பிரியா அவர்களின் பாசமிகு கணவரும்,பிரணுஜா, அனன்யா, அபிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கார்த்திகாயினி, கலைவாணி, கலையரசி, காலஞ்சென்ற அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தவச்செல்வி சயந்தன், காலஞ்சென்ற கிருஷ்ணராசா, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனனும்,புவிந்தன், பவித்திரா, தனுஷன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 18, 2026
  • Time of Funeral: October 17, 2026, and October 18, 2026, between 10:00 AM and 3:00 PM.
  • Time the Cortege Leaves: October 19, 2026, at 8:00 AM,
  • Location of Remains: Mahinda Funeral Parlour, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *