New

யாழ். வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கலைநகர் – சித்தங்கேணியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் – வின்யோ-சுர்-சென் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணேசராசா தேவராசா அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று சிவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா – கனகாம்பிகையம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வனும், தேரூர்ராசா – சிவஞானம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,வைத்திலிங்கம் – தங்கமுத்து, குமாரவேலு – நாகமுத்து ஆகியோரின் அன்பு பேரனும்,தவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,திவாஸ்கரன், பகிதரன், சந்திரகாந் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,சோவுறரர், பிருந்தா, தேவகி ஆகியோரின் அன்பு மாமனும்,மோகனராசா, தேவகலாநிதி பாசமிகு சகோதரரும்காலஞ்சென்றவர்களான அழகேந்திரன், இராசநாதன், செல்வராணி மற்றும் தவராசா, ரதிமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,கோகிலராணி, ரவீந்திரன், கலைச்செல்வி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *