யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி மயில்வாகனம் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி – வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சுந்தரம் – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,சௌந்தர லக்ஷ்மி (ரூத்) அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷியா, கிறேஷியன் (சட்டத்தரணி), கிறிஸ்டீவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,அன்புவதனியின் (சட்டத்தரணி) மாமனாரும்,அபிஹேல், அபினவ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 22, 2026
- Time of Funeral: 21-05-2026 from 9.00 a.m. to 4.00 p.m.,22-05-2026 from 09:00am to 1:30pm
- Location of Remains: 21/5 - Eason's Flower Shop (148 Main Street, Jaffna, 22/5 - Colombo residence (25-1/1, Alexandra Road, Wellawatta)
- Funeral Location: Galkissai General Cemetery.
