யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாதுரை சண்முகராஜா அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாதுரை, பொன்னுத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான பரமநாதன், சோதிமதி, பூங்கோதை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயந்தி, குணசீலன் (சிவா), நளாயினி, வசந்தி, முருகதாஸ், சிவாஜினி (மதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வாசுதேவன், பாமினி, மனோகரன், வாமதேவன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சங்கவி, சஜன், ஷாலினி, சாமினி, காயத்திரி, துவாரகா, விதுஷன், வினோஜன், துர்கா, மதீசன், மாதுரி, மாயோன், யுகேஷ், சங்கேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
Overview
- Funeral Status: Completed
