New

திருகோணமலை – செல்வநாயகபுரத்தினைச் சேர்ந்த திரு. ஜெகதீஸ்வரசர்மா தேவகாந்தசர்மா அவர்கள் ஜேர்மனி – Berlin னில் இறையடி சேர்ந்தார்.அன்னார், சண்முகரத்தினசர்மா ஜெகதீஸ்வரசர்மா – செபஸ்தியாம்பிள்ளை ஜெசியம்மா தம்பதியினரின் இரண்டாவது செல்ல மகனும்,1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் காணாமலாக்கப்பட்ட தேவராஜசர்மா. தேவநாதசர்மா (இலண்டன்), தேவராணி (இலண்டன்) ஆகியோரின் செல்லச் சகோதரனும்,தேவநாதசர்மா ரஞ்சினியின் (இலண்டன்) அன்பு மைத்துனரும்,தரிணியின் ஆசைப் பெரியப்பாவும்,சுருதி, யுவேதா, தனு ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 20, 2026
  • Time of Funeral: 20-11-2026 from 11:30 am to 2:00 pm

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *