யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாக கொண்ட ஜெயக்குமார் நெல்சன் (வாபு) அவர்கள் 13/06/26 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். அன்னார். காலஞ்சென்ற பொன்னுத்துரை நல்லம்மா தம்பதியின் அன்புப் பேரனும், ஜெயக்குமார், பத்மராணி (அம்மாளாச்சி) தம்பதியின் அன்பு மகனும், [ஓய்வு நிலை அச்சுவேலி ப நோ கூ சங்கம் லிகிதர், சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்]ஜெனாவின் பாசமிகு தம்பியும், ஜெகதீபன் (ஜெகன்) யாழ் போதனாசாலை பரிசோதகர்) அன்பு மைத்துனரும், ஜெனீலியா,ஜஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 15, 2026
- Time of Funeral: 15.06.2026 at 1:00 PM
- Location of Remains: Aavarangal Shiva Veethi, Jaffna
- Funeral Location: Avarangal Karathadi Hindu Cemetery.
