இந்தியா – திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம், பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூண்டுலோயா எஸ்.கருப்பையாப்பிள்ளை – ருக்மணி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான அம்பிட்டிய நடேசப்பிள்ளை – மாரியாய் அம்மாளின் மருமகனும்,மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,நிவேக், நிவேதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,பிரதிக்சனின் மாமனாரும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் (சென்னை), சந்திரன் (மஸ்கெலியா), மகேந்திரன் (திருச்சி), ரஞ்சிதம் (சென்னை), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி (தெல்தொட்ட), பத்மாவதி (மாத்தளை) மற்றும் கிருஸ்ணவேணி (கொட்டகலை), சகுந்தலா (ஹட்டன்) ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 21, 2026
- Time of Funeral: 21-03-2026 at 12.00 noon
- Location of Remains: Punduloya, Nuwaraeliya
- Funeral Location: Thiruvudal Punduloya Electric Crematorium.
