இந்தியா நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டி கிராமம் உயர்திரு. K.S.ஆண்டியாப்பிள்ளை அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று சேலத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காமாட்சியம்மாள் அவர்களின் கணவரும்,காலஞ்சென்றவர்களான சாரதா (சென்னை), சந்திரசேகரன் (சேலம்) மற்றும் நடராஜ் (சென்னை), பாலகணேசன் (பெங்களூர்), கமலா (கோயம்பத்தூர்), அசோக்குமார் (Neyon Agency – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற N.K.S. தங்கவேல்பிள்ளை (சென்னை), சிவானந்தம் (கோயம்பத்தூர்), ஜெகதாம்பாள் (சேலம்), அஜந்தா (சென்னை), தயா (பெங்களூர்), சுபாஷினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான N.K. செல்லையாப்பிள்ளை (சென்னை), சப்பாணிப்பிள்ளை (சேலம்), நடராஜ்பிள்ளை (கோயம்பத்தூர்), சுப்பையாபிள்ளை (நாமக்கல்), பெரியசாமிப்பிள்ளை (சேலம்) மற்றும் பெரியண்ணன்பிள்ளை (ஶ்ரீ முருகன் ஸ்டோர்ஸ் – மடுல்சீமை) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
