யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இல- 76/4 தென்னந் தோட்டம் குடியிருப்பை வதிவிடமாகவும், சாந்தசோலை வீதி, பூந்தோட்டத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருவிளங்கம் கைலேஸ்வரன் அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருவிளங்கம் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,தேவசேனா அவர்களின் அன்புக் கணவரும்,விக்னேஸ்வரன் (சுவிஸ்), செந்தீஸ்வரன் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தமிழரசி, மங்களரூபி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
