நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகராசா அரசரத்தினம் அவர்கள் 21.11.2026 சனிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கனகராசா (முன்னாள் பதிவாளர் விவாக, பிறப்பு, இறப்பு – தீவகம்), தங்கம்மா (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்கனான திருநாவுக்கரசு, பொன்னு (வேலனை மேற்கு) தம்பதியினரின் அன்பு மருமகனும், பவுஸ்டாதேவியின் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் – தீவகவலயம்) பாசமிகு கணவரும், Dr. ராகவன் (சித்த மத்திய மருந்தகம் – ஊர்காவற்துறை), வானதி (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்டச் செயலகம் – யாழ்ப்பாணம்), ஆரதி (விரிவுரையாளர் BCAS Campus- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும், Dr. சிந்து (சித்த மத்திய மருந்தகம் – காரைநகர்), தனுஷன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 25, 2026
- Time of Funeral: 25.11.2026, at 8:30 AM
- Funeral Location: Thirunelveli Hindu Crematorium for cremation.
