New

யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் பாலகுமார் (14/07/2026) செவ்வாய்க்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், தவமலர் தம்பதியினரின் பாசமிகு ஏகபுத்திரனும், மற்றும் காலம் சென்றவர்களான செல்வநாயகம், செல்லத்துரை,மகாலிங்கம், சிவஞானம், கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, பரமேஸ்வரி மற்றும் செல்வரட்ணம், யோகநாதன், கமலாம்பாள், லோகசரோஜா, பாக்கியலட்சுமி, பத்மராணி, கௌரி, ருக்குமணி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும், மகேஸ்வரி, பாலச்சந்திரன், அருளம்மா, கந்தையாபிள்ளை, அன்னபூரணம் மற்றும் காலம் சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 15, 2026
  • Time of Funeral: (15.07.2026) at 1:00 PM
  • Time the Cortege Leaves: (15.07.2026) at 3:00pm
  • Location of Remains: Puttur East, Puthur Jaffna.
  • Funeral Location: Hindu cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *