Popular

யாழ். வல்வெட்டி மாடந்தையை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வங்கி வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கனகசபை அவர்கள் இன்று 27/03/26 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி. கந்தசாமி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற திரு. திருமதி. தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும், கமலேஸ்வரி (வவா, கனடா), தயாபரன் (தயா, கனடா), உதயானந்தன் (உதயன், கனடா),மோகனதாஸ் (மோகன், இலங்கை), டாழினி (டாழி, கிளி, லண்டன்), சிவரூபன் (சிவம், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இன்பநாதன் (செல்வம்), தர்சா, விஜயா, சோபனா, கண்ணன் (எமது ஆவரங்கால் ஒன்றிய தலைவர்), சிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சுஜன், காலஞ்சென்ற துஷி. மற்றும் நிதுஜா, மோகனஷாந், ஜெஷி,  திஷான், அபிஷ்னா,சஜீனா, சஷ்வின்,சியாந், சஷ்விகா,பர்வின், பவிஷன்,கனுஷன், டவிஷன், தினோஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *