யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கனடா, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை திருஞானம் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,ரமேஷ் (சுவிஸ்), துஷித்தா (இலங்கை), கவிதா (கனடா), தினேஷ் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, திலகவதி, சபாரத்தினம், தில்லையம்பலம், மருதப்பு, திருச்செல்வம் மற்றும் பரமேஸ்வரி, ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,வடிவழகன், சத்குணநாதன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரொபின், கிரிஷ்ணி, கீர்த்தனா திரிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 27, 2026
- Time of Funeral: 27-05-2026 at 3.00 pm
- Location of Remains: Vavuniya
