New

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசிங்கம் மாணிக்கசிங்கம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம் – ஆரோக்கியம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, குலசேகரம், கனகபூசணி, தனபாலசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாயாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மதிபாலன், றேணுகா, மேனகா, மதிவதனன், வேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாமினி, யோகலிங்கம், சுப்பிரமணியம், பிரியா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பானுஜா- ரமணன், மிதிலன், இந்துஜா, சஞ்யுத்தா- தேவஜனன், கஜித்தா-சஞ்ஜய், சர்மிலா- அமலன், நீலன்- கீர்த்தனா, கோகுலன், சபித்தா, சுபிக்ஸா, அர்வின், அர்ச்சனா- ஜனகன், அபிலாஸ், அமர்ஸா ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும்,தியோஜன், சயோனா, ரிதயன், றயன், சியானா, ஆவியா, ஆராதியா, அகல்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2026
  • Time of Funeral: 24-05-2026 from 5:00 PM - 9:00 PM and on 25-05-2026 from 8:30 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: 25-05-2026 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *