New

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சசிகரன் அவர்கள் 17-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசுந்தரம் – நித்தியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், நிமலன் (பிரான்ஸ்), ராகினி (பவா – பிரான்ஸ்), கேதீஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:நிமல் (சகோதரன்):- +33 768 618 014ராகினி (சகோதரி):- +33 749 797 206

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *