திருகோணமலை – நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், இல- 170/2, சுங்க வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கணபதிப்பிள்ளை இலட்சுமணன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சீதையம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சுபாகரன் (பிரதம பொறியியலாளர் – நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை), சுசிகரன் (பொறியியலாளர்), ஹைமாவதி (வைத்தியசாலை உரிமையாளர்), சுஜீத்தா (கணினிப் பொறியியலாளர் – அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,காயத்ரி, கலாநிதி சடகோபன் (அமெரிக்கா), உசவர்த்தினி (வைத்தியர்) ஆகியோரின் மாமனாரும்,அபிராம், அத்விகா, லக்ஷிகா, அஷ்விகா, ஆரிஷ், ஆதன்யா, அர்மன் ஆகியோரின் பாசமிகு பாட்ட னாரும்,காலஞ்சென்றவர்களான லிங்கரெட்ணம், பரமேஸ்வரி, யூகேஸ்வரி, புவனேஸ்வரி, சண்முகரெத்தினம் மற்றும் நவரெட்ணம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2026
- Time of Funeral: 25-05-2026 at 3.00 pm
- Location of Remains: No. 170/2, Toll Road, Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu Cemetery.
