யாழ். வடமராட்சி,கரணவாய், சித்தம்பாதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – பேர்ண் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா கந்தையா அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – யாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,நாகநந்தினி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,நிரோஜனின் பாசமிகு தந்தையும்,சாலி அவர்களின் நேசமிகு மாமானாரும்,,செல்வராணி, மெய்யழகன், கதிரமலை, தெய்வராணி அம்பாள், காலஞ்சென்ற வேலழகன், அசுவதி (அம்மு), செல்வச்சோதி, சிவதுளசி அம்பாள் (நிம்மி), காலஞ்சென்ற மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற வைத்தீஸ்வரன், பத்மாவதி, ஜெகதீஸ்வரி (தேவி), ராசவரோதயம், மோகனராசா, கலைச்செல்வி, நாகராசா, யோகராசா, மாதினி ஆகியோரின் மைத்துனரும்,சைனிக்கா, நிஹாரிக்கா, ஜான்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 22, 2026
- Time of Funeral: 20-09-2026 to 22-09-2026 [10:00 AM – 7:00 PM]
- Time the Cortege Leaves: 22-09-2026 at 7:00 PM]
- Location of Remains: Bremgartenfriedhof (Murtenstrasse 51, 3008 Bern)
