New

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இளையதம்பி அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம் – பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,சங்கீதாவின் அன்புத் தந்தையும்,கஜனின் அன்பு மாமனாரும்,நிர்ஷ்ரயா, ஹிதைஷ் ஆகியோரின் அன்புப் பேரனாரும்,காலஞ்சென்றவர்களான நடராஜேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் நடராசா, சிவராசா புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2026
  • Time of Funeral: 11-11-2026 from 7:00 PM, 12-11-2026 at 3:00 PM,
  • Time the Cortege Leaves: 12-11-2026 at 4:00 PM,
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *