New

நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் பரிபாலன சபை தலைவருமாகிய திரு.  கந்தையா கிருபாகரன் அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை தனது 76வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.இறுதி கிரியைகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அரசகேசரி பிள்ளையார் கோவில் வீதி, அத்தியார் இந்து கல்லூரி முன் ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.தகவல்:-  லலீசன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 19, 2026
  • Time of Funeral: 19-11-2026 at 10:00 am
  • Location of Remains: Annarathu House located in front of Athiyar Hindu College, Arasekesari Pilliyar Temple Road

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *