New

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரவீந்திரன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை – சிவலோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,உமாராணி, நரேந்திரன், சுசீந்திரன், நந்தினி, கமலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சசிதரி (உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஷனா (இலண்டன்), பிரியதர்ஷனா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரவீந்திரநாத், ஞானகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்வினி, விதுஷன், பிரணவி, சாத்வி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 20, 2026
  • Time of Funeral: 19-05-2026 from 3:00 p.m., 20-05-2026 from 10.45 a.m. to 12.00noon
  • Time the Cortege Leaves: 20-05-2026 at 12.00 noon
  • Location of Remains: No. 30/2, Mayfield Road, Kotahena, Colombo-13.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *