New

யாழ் இளவாலை மமாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், 3ம் கட்டை கொக்குவில் மற்றும் மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சிவலிங்கம் (ராசா அண்ணா) அவர்கள் 05-06-2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா (மாரீசன்கூடல்) தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா நாகரத்தினம் (அச்சுவேலி வளலாய்) தம்பதியரின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும், மயூரகாந்த்(கனடா), வத்சலா(நியூசிலாந்து), கமலகாந்த்(லண்டன்), சசிகாந்த், வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  துஸ்யந்தி, திவாகரன், நிறுத்யா, கோபிகா, லோகபிரசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும், கியான், கியாரா, ஜெய்விக்னா, திறீசன், அய்ஷன், ராகவி, ஹேஷிபர்வதி, ஆகியோரின் பாசமிகு பேரனும், சிவாறோநிதி, இரத்தினலீலா, சிவகுமார், ரேணுகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 9, 2026
  • Time of Funeral: 09-06-2026 at 12:00 noon
  • Location of Remains: Airport Road Vallai, Achuveli
  • Funeral Location: Vallai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *