யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும் புத்தரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவோதயன் 21/10/2026 புதன் கிழமை காலமானார்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மதவடி முருகன் கோயில் வீதி, புத்தூர் கிழக்கு, புத்தூர் இல் நடைபெற்று 22.10.2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில், தகனக்கிரியைகளுக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:செ. கந்தையா: +94 77 899 9917
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 22, 2026
- Time of Funeral: 22.10.2026 at 3.00 pm
- Location of Remains: Madavadi Murugan Koil Road, Puttur East, Puttur
- Funeral Location: Sirupitti West Bhattagalatti Cemetery.
