New

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், இல- 853/3, கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையாபிள்ளை சண்முகராசா அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எட்டியாந்தோட்டை கந்தையாபிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான ES.பேரம்பலம் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,ராஜசுலோஜினி (ராஜி – இலண்டன்), கலைமகள் (மதி – கனடா), வாசுகி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருட்குமரன் (இலண்டன்), பிரசன்னா (கனடா), திலீப்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரங்கன், ஆர்த்தி (இலண்டன்), சாருஜன், அஜிசன், சமீனா, ஆதீரன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான நடராசா, மார்க்கண்டு, பரஞ்சோதி மற்றும் அன்னபூரணம் (காரைநகர்), சிவமணி (கொழும்பு), பாலசுப்பிர மணியம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *