New

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு மற்றும் பிரித்தானியாவின் – இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தன் செல்லத்துரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் – சீதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பொன்னு தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சயந்தன் (பிரான்ஸ்), மைதிலி (பிரித்தானியா), இராகுலன் (பிரான்ஸ்), மகிந்தன் (பிரான்ஸ்), செளதாமினி (பிரித்தானியா), சாம்பவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நவலேஸ்வரி (சரோ – பிரான்ஸ்), இராஜகாந்தன் (பிரித்தானியா), பாமினி (பிரான்ஸ்), சுரேகா (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரித்தானியா), வினோபாகரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்துரை, கனகசபை, இராசரத்தினம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி (இலங்கை), கமலாதேவி (அமெரிக்கா), சுந்தரம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 21, 2026
  • Time of Funeral: 18-11-2026 | 3:00 PM – 5:00 PM 20-11-2026 | 3:00 PM – 5:00 PM, 21-11-2026 | 3:00 PM – 5:00 PM, 22-11-2026 | 8:00 AM – 10:00 AM
  • Time the Cortege Leaves: 22-11-2026 | 10:45 AM
  • Location of Remains: 21st - Shanti Funeral Services, (184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom) 22nd - Hendon Cemetery & Crematorium – North Chapel, (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium – South Chapel, (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *