• ජූලි 15, 2026 9:29 පෙ.ව.
  • Overseas
New

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கார்த்திகேசு மார்க்கண்டு அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவேஸ்வரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,சுகுணா (கனடா), கிரிஜா (கனடா), சுஜீவன் (கனடா), தனுஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திவ்யநாத் (கனடா), ஜெயரூபன் (கனடா), அருள்வதனி (கனடா), சங்கர் (கனடா) ஆகியோரின் அன்புமிக்க மாமனாரும்,தங்கராஜா (இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லம்மா (செல்லம்), திலகவதி (திலகம்), இந்துமதி (இந்து), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஷானுகா, ஆத்மிகா, முகிலன், குறிஞ்சி, பிரீத்திகா அருண், அகரன், மாயன், அவிரா ஆகியோரது பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *