இந்தியா – தமிழ்நாடு, புதுப்பேட்டையை பூர்வீகமாகவும், பதுளையைப் பிறப்பிடமாகவும், Morden – தெற்கு இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கருப்பன் கணேஷன் அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ராமதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நேஹா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 – 10:45 மணி வரை Tooting & Mitcham Community Sports Club (Imperial Fields, Bishopsford Road, Morden SM4 6BF) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:10 மணியளவில் திருவுடல் North East Surrey Crematorium (Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU) இல் தகனம் செய்யப்படும். அதனை தொடர்ந்து நண்பகல் 12:30 மணியளவில் Manor Park Hall (Malden Road, New Malden KT3 6AU) இல் நடைபெறும் மதியபோசணத்தில் கலந்து கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 6, 2026
- Time of Funeral: 06-09-2026 from 9:00 - 10:45 am
- Time the Cortege Leaves: 06-09-2026 at 11:10am
- Location of Remains: Tooting & Mitcham Community Sports Club (Imperial Fields, Bishopsford Road, Morden SM4 6BF) f
- Funeral Location: North East Surrey Crematorium (Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU)
