New

யாழ். காரைநகர் விக்காவிலைப் பிறப்பிடமாகாவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கதிரமலை மோகனேஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா தட்சணாங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 006 6403+94 77 800 6923

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Location of Remains: Vavuniya,
  • Funeral Location: Thatchanankulam cemetery in Vavuniya.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *