New

யாழ், இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், இல- 222, நாவலர் வீதி, பண்டாரிக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு – இராசம்மா தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மூத்த மருமகனும்,சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சுஜீபன் (பிரான்ஸ்), ரஜீபன் (பிரான்ஸ்), கஜனியா, வஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்ஷினி (பிரான்ஸ்), ருக்ஷா (பிரான்ஸ்), பிரதீப், அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,லியானா, ஹர்சனா, மித்ரா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,விக்னேஸ்வரி, ஞானேஸ்வரி, தெய்வேந்திரம் (சுவிஸ்), கோபாலசிங்கம் (ஹொலண்ட்), காலஞ்சென்ற சிவபாதம் (பிரான்ஸ்), யோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 31, 2026
  • Time of Funeral: November 1, 2026, at 4:00 PM.
  • Location of Remains: No. 222, Navalar Road, Bhandarikulam, Vavuniya
  • Funeral Location: Senthankulam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *