யாழ். கரவெட்டி யாக்கருவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இனீசியம் ரோட், தெகிவளை மற்றும் சிங்கப்பூரை வசிப்பிடங்களாகக் கொண்டிருந்த திரு. கதிர்காமத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கதிர்காமத்தம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,அனுஷியா (சிங்கப்பூர்), சுதர்சனன் (அவுஸ்திரேலியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,செயோன் (சிங்கப்பூர்), கவிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆனந்தமலர் (அவுஸ்திரேலியா), தேவராஜா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அத்துடன், சாதனா, சுகன், அஜன், ரேணா, அரியானா மற்றும் அர்ரா ஆகியோரின் அன்பிற்குரிய தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2026
- Time of Funeral: 18-06-2026 from 8.00 am to 12.00 noon
- Time the Cortege Leaves: 18-06-2026 at 1:00pm
- Location of Remains: Galkissa Mahinda Mausoleum
- Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery
