யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் விவேகானந்தா அச்சக உரிமையாளர் “அருட்கவிமாமணி” திரு வே. செல்வநாயகம் – நாகரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலநாயகி (கமலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Bushra வின் அன்பு மாமனாரும்,இலியாசின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான புவனசுந்தரி (பவானி), மாலினிதேவி மற்றும் சிறீதரன் (விவேகா அச்சகம்), கிரிஜாலினி, பரிபாலினி (பிள்ளை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,குணராசன், காலஞ்சென்ற Dr. வேதநாதன், சிவகுமாரி, வரதராசா, கமலநாதன், இந்திரா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சிவகுமாரன் மற்றும் திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 12, 2026
- Time of Funeral: 12-07-2026 from 11:00 AM, followed by services from 2:30 PM to 4:30 PM
- Time the Cortege Leaves: 12-07-2026 at 5:00PM
- Location of Remains: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1
- Funeral Location: 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, North Toronto
