New

களுத்துறையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிட்ணசாமி சகாதேவன் தேவர் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிட்ணசாமி தேவர் – வேலம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,கிருஷ்ணவேணி, சண்முகப்பிரியா, ஸ்ரீ சகாயவதனி, காளிதாஸ், துஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லக்ஷ்மன், சிவகுமாரன், சத்யானந்தன், சரண்யா, சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிலுக்ஷன், ஜனார்த்தி, அருணிக்கா. ஸ்ருத்திகா, மதுஷிக்கா, சத்விக்ராம், யத்விகா, நித்விக்ராவ், ஆதித்யன், ஸ்ரீ ஷைந்தவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 19A, Kudaedanda Road, Wattala இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-06-2026 புதன்கிழமை அன்று பிற்பகல்  2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 24, 2026
  • Time of Funeral: 24-06-2026 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 24-06-2026 at 4:00pm
  • Location of Remains: 19A, Kudaedanda Road, Wattala,
  • Funeral Location: Thiruvudal Keravalapitiya Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *