Popular

யாழ்பாணம்,  ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியை பிறப்பிடமாகவு ம், யாழ்  வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவரும், பிரான்ஸ் Paris- Clichyயை  வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கிருஷ்ணசாமி  வினாயகமூர்த்தி அவர்கள இன்று காலை 19-03-2026  அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.இவர் ரதி (ஞானசௌந்தரி) யின் கணவரும் ஆவார் .முழு விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *