New

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் (வல்லன்) பிறப்பிடமாகவும், இல- 145, எலிஹவுஸ் ரோட், கொழும்பு -15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குழந்தைவேலு பாலரட்ணம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், குழந்தைவேலு – சின்னதங்கம் தம்பதிகயினரின் மகனும், முத்தையா – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சுகிர்தராணி, மரகதமணி, வீரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,திருச்சிற்றம்பலத்தின் உடன்பிறவா சகோதரரும்,துஸ்யந்தி, பிரதீபா, பார்தீபன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,எல்லாளன், பிரியங்கா, சரளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கனகரட்னம், வைரவநாதன், சிவானந்தராசா மற்றும் உமாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *