New

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குமாரசாமி சண்முகநாதன் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகவதனி (Regional consular office jaffna), ஜெயசாந்தன் (BOC Kopay), ஞானகுமரன் (BOC -Regional office), சாயிசுமித்திரா (Vision Care) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான செந்தில்மணி, சிவசுப்பிரமணியம், இராஜேஸ்வரன், சிவராம், ஞானசம்பந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிறி காயத்திரி (Commercial Bank), லாவண்யா, பனுசன் (District Secretariat Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வித்தியாசாகர், புருஷோத்தமன், மித்ரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *