யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், Oberhausen – ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – அமிர்தம்மா இணையரின் அன்பு மகனும், வேலணையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் – ஞானாம்பிகை இணையரின் அன்பு மருமகனும்,சித்ராதேவி அவர்களின் அன்புக்குரிய கணவரும்,சுரேகா, சோபிகா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், ஈஸ்வரி, சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் ஆசைச் சகோதரனும்,சகுந்தலா, காலஞ்சென்றவர்களான சிவநாதன், நளாயினி, சுவாமிநாதன் ஆகியோரின் அத்தாரும்,Clara Nila, Philipp Narun, Mael Arun ஆகியோரின் அன்புப் பேரனும்,Maththias, Marcel, Justine Dickhof ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவபாதம், பரநிருபசிங்கம், ஜெயகெளரி, பாலசுப்ரமணியம், பிரபாகரன் ஆகியாரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
