Popular

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையைப் வசிப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைனவடி சேர்ந்தார்.அன்னார், சண்முகராசா – இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகனும், பத்மநாதன் – திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகிர்தாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,வைஷ்ணவன், லக்‌ஷ்மன், தீபிகா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மீரா, நிதர்சன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,மனோகரன் சண்முகராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,கீதாஞ்சலி, அரவிந்தன், அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆரவி, ஆதியா, ஆரவ், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 25, 2026
  • Time of Funeral: 24-03-2026 from 5:00pm - 9:00pm and on Wednesday 25-03-2026 from 8:00am
  • Time the Cortege Leaves: 25-03-2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *