New

யாழ். உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மகேந்திரவரதன் அகிலன் அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மகேந்திரவரதன் – ஜீவகுணரஞ்சிதம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,  நடேஸ்வரன் – நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,றம்மியா அவர்களின் அன்புக் கணவரும்,வைஸ்ணி, லதுரா, அஜந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சின்னத்துரை, நகுலாவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற நாகராஜா, ஜீவசோதிஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,சுதர்சன் (ஜேர்மனி), திவானி (அமெரிக்கா), திவாகர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,லிங்கேஸ்வரன் (சுவிஸ்), கங்கைஅமரன் (இலங்கை), அயித்தா (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,ஜெகந்தினி (ஜேர்மனி), சதீஸ்பாலமுருகன் (அமெரிக்கா), கஜேந்தினி (இலங்கை), றெமிதா (சுவிஸ்), அபிராமி (இலங்கை), டினோஸ் (ஜேர்மனி), சதீஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 24, 2026
  • Time of Funeral: 24-11-2026 from 1.00 - 3.00 pm
  • Funeral Location: Hellweg 99, 45279 Essen.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *