யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், டொராண்டோ – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மகேஸ்வரன் வைத்திலிங்கம் அவர்கள் வெள்ளிக்கிழமை 16-10-2026 அன்று தனது 90வது வயதில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – மோகனாம்பிகை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பொறாமகனும்,காலஞ்சென்ற கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,தனுஷியா, குமணன், நிரஞ்சனா, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சூரியகுமாரன், செந்தில்குமரன், ஷாமினி, தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனரும்,விமலன், மயூரன், கௌதமன், மிதிலன், ரோஷ்னி, கேஷ்னி, ஜனனி, சாரன், சிந்து, தாயோ-ஜி, தான்வி ஆகியோரின் அன்புப் பேரனரும்,சஹானா, சிவின்யா, தாரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 25, 2026
- Time of Funeral: October 23, 2026 [8:00 PM to 10:30 PM] Sunday, October 25, 2026 [8:00 AM to 9:30 AM]
- Time the Cortege Leaves: October 25, 2026 [9:30 AM to 11:00 AM]
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center - 384 Finley Ave, Ajax, ON L1S 2E3
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center - 384 Finley Ave, Ajax, ON L1S 2E3
